Sep 30, 2020, 16:37 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானாவில் காந்தி ஜெயந்தியன்று விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். Read More
Sep 23, 2020, 14:04 PM IST
அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவுகளை மோடி அழித்து விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தினமும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார். Read More
Sep 17, 2020, 09:14 AM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். Read More
Sep 14, 2020, 15:02 PM IST
ராகுல்காந்தி ட்வீட், மயிலுடன் மோடி, கொரோனா பாதிப்பு.கொரோனா தொற்றில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். Read More
Sep 13, 2020, 17:53 PM IST
இசை அமைப்பாளர் அனிருத் பாடகியுடன் காதல், பாடகி ஜோனிடா காந்தி, செல்லம்மா சிங்கர், Read More
Aug 27, 2020, 10:25 AM IST
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்சனையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசைப் பலவீனப்படுத்துகிறார்களா? என்று மூத்த தலைவர்களைக் குறிவைத்து கோபமாகப் பேசினார் Read More
Aug 26, 2020, 14:55 PM IST
சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் கொடுத்தால் போதாது, ஏழைகளுக்கு பணம் கொடுங்கள் என்று மத்திய அரசுக்கு ராகுல்காந்தி அட்வைஸ் கொடுத்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் அடிக்கடி மோடி அரசை விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். Read More
Aug 26, 2020, 09:20 AM IST
நீட், ஜேஇஇ தேர்வு ரத்து செய்வது, ஜிஎஸ்டி பகிர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் முதல்வர்களுடன் காணொலி காட்சியில் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காகத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை(நீட்) சிபிஎஸ்இ வாரியம் நடத்தி வந்தது. Read More
Aug 25, 2020, 10:12 AM IST
கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 24, 2020, 20:10 PM IST
6 மாதத்துக்கு சோனியா காந்தியே காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்வார் Read More