Dec 28, 2020, 12:44 PM IST
சமீபத்திய படங்களில் முன்னணி ஹீரோக்கள் நடித்தால் அந்த படங்களை 5 மொழி படங்களாக உருவக்கும் புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. Read More
Dec 26, 2020, 16:51 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெற்றது. இன்று இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இன்றுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது. மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை நடை திறக்கப்படும். Read More
Dec 25, 2020, 10:54 AM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாலை ஐயப்ப விக்ரகத்தில் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறும். நாளையுடன் இவ்வருட மண்டலக் காலம் நிறைவடைகிறது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. Read More
Dec 24, 2020, 12:14 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு என்.முரளி இராமநாராயணன், டி.ராஜேந்தர். பி.எல். தேனப்பன் தலைமையில் 3 அணிகள் போட்டியின. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். Read More
Dec 24, 2020, 09:42 AM IST
பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது. Read More
Dec 22, 2020, 17:38 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டலக் கால பூஜைகள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாதம் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. Read More
Dec 21, 2020, 12:08 PM IST
கொரோனா காலகட்டத்தில் தமிழ் திரையுலகம் 8 மாதமாக முடங்கியது. படப்பிடிப்புகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட சினிமா பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் சினிமா படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுடன் அனுமதி வழங்கப்பட்டது. Read More
Dec 19, 2020, 11:03 AM IST
கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 17:34 PM IST
இறைவனை வழிபடும் இடத்தில் கற்கண்டு நிச்சியமாக இருக்கும். கல்யாணம், காது குத்து போன்ற நிகழ்ச்சியில் நிகழும் வரிசையில் வைப்பார்கள். Read More
Dec 17, 2020, 22:07 PM IST
இந்து முதலீட்டு மற்றும் ரிசர்வ் வங்கி என்று கைலாசாவின் வங்கிக்கு பெயரும் அறிவித்துள்ளார் Read More