Nov 16, 2020, 17:20 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
Nov 12, 2020, 14:04 PM IST
லஞ்ச ஒழிப்புத் துறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3000 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு, தன்னை ஜெயிலுக்கு அனுப்பி விடும் என்று எடப்பாடி பழனிசாமி அல்லும் பகலும் அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Nov 11, 2020, 18:43 PM IST
நியூசிலாந்துக்கு சென்றுள்ள மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா நிபந்தனைகளை மீறி வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மீண்டும் 14 நாள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டது. Read More
Nov 10, 2020, 18:53 PM IST
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு ஆளுநர் இன்னும் அனுமதி அளிக்காத நிலையில் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். Read More
Nov 10, 2020, 18:44 PM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த அரசு சார்பிலான நிகழ்ச்சியில் 60 கோடியே 44 கோடி ரூபாய் முதலீட்டில் 36 புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 154 கோடி மதிப்பிலான 21 முடிவடைந்த திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார் Read More
Nov 7, 2020, 15:49 PM IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More
Oct 30, 2020, 11:14 AM IST
முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். Read More
Oct 29, 2020, 19:09 PM IST
தேவர் குருபூஜைக்காகப் பசும்பொன் செல்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இருவருக்கும் தனித்தனியாக அவரவர் கட்சித் தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர். Read More
Oct 29, 2020, 18:03 PM IST
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இந்த விழா நாளை நடக்கிறது. இந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் ராமநாதபுரம் செல்கிறார். Read More
Oct 29, 2020, 14:08 PM IST
சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட அதிகாரிகள், அமைச்சர் வேலுமணியின் மழை நீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்குத் துணை போவதே முக்கியப் பணியாக கருதி செயல்படுகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More