Nov 23, 2020, 17:01 PM IST
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் 42 பேரில் 41 இருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 52 வயதான ஒருவர் மட்டும் நோய்ப் பாதிப்பிலிருந்து தப்பினார். முறையான நோய்த் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டதால் தான் தனக்கு கொரோனா பரவவில்லை என்று அந்த நபர் கூறுகிறார். Read More
Nov 22, 2020, 10:09 AM IST
நடிகைகள் சிலர் சில படங்களில் நடிக்கின்றனர். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு செட்டிலாகி விடுகின்றனர். நடிகை ஷாலினி அப்படித் தான் சிறு வயது முதல் நடித்தாலும் ஹீரோயினாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். Read More
Nov 20, 2020, 14:23 PM IST
கொரோனா ஊரடங்கில் 7 மாதங்களுக்குப் பிறகு தீபாவளியொட்டி கடந்த 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் வி பி எப் கட்டணம் தொடர்பாக தியேட்டர்காரர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தன. Read More
Nov 17, 2020, 20:10 PM IST
`மிகச் சிறப்பாக பந்துவீசி என்னை அதிகம் ஈர்த்து விட்டார் வருண் என்று சச்சின் டெண்டுல்கரே இவரை பாராட்டியுள்ளார். Read More
Nov 16, 2020, 09:52 AM IST
ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் பனிக்கட்டி மழை பெய்கிறது. வடமாநிலங்களில் இப்போதே குளிர் வாட்டத் தொடங்கி விட்டது. Read More
Nov 13, 2020, 16:51 PM IST
நடிகை கங்கனா ரனாவத் தனது சகோதரர் அக்ஷத் ரனாவத்தின் திருமணத்தை கொண்டாடுவதற்காக உதய்பூர் வந்தார். Read More
Nov 12, 2020, 16:55 PM IST
.எப் 3 பிலிம்ஸ் (F3 Films) சார்பில் ஃபிரயா, ஃபெனி, பெலிக்ஸ் (Fraya, Fane, Felix) ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் கடத்தல் காரன்.எஸ்.குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அறிமுக நடிகர் கெவின் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரேணு செளந்தர் அறிமுகமாகிறார். Read More
Nov 12, 2020, 12:57 PM IST
பல சவால்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதில் சில மக்களுக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்படியொரு ஒரு சவால் தான் கிரீன் இந்தியா சேலன்ஞ். அதன் படி மரக்கன்றுகளை நட்டு தனது நண்பர்களுக்கு அதைச் செய்யப் பரிந்துரைப்பது. Read More
Nov 10, 2020, 19:31 PM IST
ஏதாவது பண்டிகை வரும் பொழுது தான் இல்லத்தரசிகளுக்கு இனிப்பு செய்வதற்கு ஆர்வம் வரும். அப்படிப்பட்ட ஆர்வத்தை சரியாக பயன்படுத்தி வீட்டில் இருப்பவர்களை உங்களின் சமையலுக்கு அடிமையாக்கி கொள்ளுங்கள். Read More
Nov 10, 2020, 17:46 PM IST
தினமும் 5 முட்டை, 5 பிரியாணி சாப்பிட்டால் தான் வலுவாக இருக்கலாம் ,ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற பொதுவான ஒரு பேச்சு நிலவுகிறது. இதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் சமந்தா தாவர உணவில் உடலில் சதை போட்டு வலுவாக இருக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். Read More