Apr 6, 2019, 10:34 AM IST
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. தேர்வில், 759 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகியுள்ளனர். Read More
Apr 5, 2019, 07:40 AM IST
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். Read More
Apr 5, 2019, 14:02 PM IST
லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More
Apr 2, 2019, 22:26 PM IST
குழந்தைகள் என்றுகூட பாராமல் விஷம் கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார் Read More
Apr 1, 2019, 02:00 AM IST
சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையைப் போக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Apr 1, 2019, 12:55 PM IST
கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து நடத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 05:00 AM IST
சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More
Mar 30, 2019, 03:00 AM IST
மும்பையைச் சேர்ந்த அப்துல்லா கான் என்ற இளைஞர்க்கு, உலகின் சிறந்த மென்பொருள் நிறுவனமான கூகுள் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்துடன் வேலை வழங்கியுள்ளது. Read More
Mar 3, 2019, 01:47 AM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பதிவு தொடங்கியுள்ளது. Read More
Mar 26, 2019, 21:02 PM IST
கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார் . Read More