Feb 10, 2020, 11:57 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கா் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது. இதில், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸ் பெற்றார். Read More
Feb 10, 2020, 11:16 AM IST
திமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 10, 2020, 11:14 AM IST
அரசு வேலை மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை அல்ல என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளன. Read More
Feb 10, 2020, 09:33 AM IST
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை(பிப்.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. Read More
Feb 10, 2020, 09:30 AM IST
டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டத்தை கலைக்க உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்க உள்ளது. Read More
Feb 10, 2020, 09:29 AM IST
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Feb 8, 2020, 18:30 PM IST
மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் கோடைவிடுமுறையில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. Read More
Feb 8, 2020, 18:27 PM IST
தர்பார் படத்தில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதை தரக்கேட்டு ரஜினிகாந்த் வீடு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளை முற்றுகையிட்டு சில விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ரஜினி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. Read More
Feb 8, 2020, 17:43 PM IST
பரவை முனியம்மா, மாயநதி படத்தை அபி சரவணன் குடும்பத்தினருடன் சேர்ந்து மதுரையில் உள்ள தியேட்டரில் சென்று பார்த்தார். பின்னர் அவர் கூறும்போது,நீண்ட நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்த்த அனுபவம் மனதிற்கு நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது என்றார். Read More
Feb 8, 2020, 17:40 PM IST
இன்னும் இரண்டு மூன்று ஆண்டுக்குள் நான் நடிப்பை நிறுத்திவிடுவேன் என சமந்தா தெரிவித்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. Read More