Sep 3, 2020, 16:54 PM IST
கொரோனாவின் தாக்கத்தால் அனைவரும் நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம். சரியான சேமிப்பு , தொழில் போன்ற சாரம்சங்களைச் சரியாகக் கையாளாத பலர் இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். இந்த நிலையில் அனைவரும் விவசாயம் மற்றும் சுய தொழிலை நோக்கித் திரும்பியுள்ளனர். Read More
Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Aug 31, 2020, 17:15 PM IST
இந்தியாவில் தங்கத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நேரடியாகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும் மற்றும் அந்த பணத்தை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யவும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கடந்த 2015 ம் ஆண்டு கொண்டு வந்தது தங்கப்பத்திரம் வெளியீடு. Read More
Aug 31, 2020, 09:05 AM IST
இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குப் பிறகு, வங்கிகளில் மின்னணு பணப்பரிமாற்றத்திற்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை உடனடியாக வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி தர வேண்டும் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது Read More
Aug 22, 2020, 13:06 PM IST
கைலாசா நாட்டுக்கான கரன்சியை வெளியிட்டு, கைலாசா ரிசர்வ் வங்கியை தொடங்கி வைத்துள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Aug 21, 2020, 15:36 PM IST
சைபர் திருட்டுக்குப் பலியாகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை டிவிட்டர் பக்கத்தில் எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. Read More
Aug 20, 2020, 11:09 AM IST
கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. Read More
Aug 18, 2020, 16:44 PM IST
வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. Read More
Mar 9, 2020, 09:06 AM IST
எஸ் பேங்க் முறைகேட்டில் யாருக்குத் தொடர்பு என்பதில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. Read More
Mar 9, 2020, 08:58 AM IST
எஸ் பேங்கில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் டெபாசிட் தொகை ரூ.545 கோடியைத் திருப்பித் தர ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டுமென்று மத்திய நிதியமைச்சருக்கு ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. Read More