Nov 4, 2020, 12:09 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் Read More
Nov 3, 2020, 17:14 PM IST
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையின் காவலில் உள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளரின் மகன் பினீஷ் கொடியேறி, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கேரள மாநில சிபிஎம் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். Read More
Nov 3, 2020, 14:32 PM IST
பீகார் மக்களிடம் கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் ஞாபகமிருக்கிறதா? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி, பிரதமருக்குத் தேஜஸ்வி கடிதம் எழுதியிருக்கிறார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Oct 30, 2020, 16:19 PM IST
குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை அருகே நர்மதா ஆற்றின் கரையில் ஆரோக்கியவனம் என்ற மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். Read More
Oct 28, 2020, 21:16 PM IST
பீகாரில் சர்க்கரை தொழிற்சாலை தொடங்கி மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பேன் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்த மோடி அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்று பீகாரில் நடந்த தேர்தல் Read More
Oct 28, 2020, 21:10 PM IST
பொதுவாக உடல்நிலை சரியில்லாதவர்களை பார்க்கச் செல்லும்போது சாத்துக்குடி வாங்கிச் செல்வது வழக்கம். ஆம், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் ஆற்றல் சாத்துக்குடிக்கு உள்ளது. Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 27, 2020, 15:44 PM IST
கொரோனா வைரஸ் தாண்டவம் இன்னும் அடங்க வில்லை. எளியவர் பணக்காரர் என்ற பேதமில்லாமல் அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது.இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகர் மரணம் அடைந்திருக்கிறார். குஜராத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் நரேஷ் கனோடியா. அங்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பைப் போல் புகழ் பெற்றவர். Read More
Oct 27, 2020, 15:12 PM IST
சுசீந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான ஈஸ்வரன் படப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் சிம்பு. நிதி அகர்வால் ஹீரோயினாக நடிக்க முக்கிய வேடத்தில் பாரதி ராஜா நடிக்கிறார்.சிம்புவுக்கு ஒடிசாவைச் சேர்ந்த அங்கிதா என்ற பெண் ஒரு உணர்ச்சி பூர்வமான கடிதம் எழுதியுள்ளார், அது வைரலாகியுள்ளது. Read More
Oct 26, 2020, 18:10 PM IST
தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மையை எரிப்பது வழக்கம். இதற்காகப் பல அடி உயர ராவணன் பொம்மைகளை வைத்து நிகழ்ச்சியின் முடிவில் அவற்றை நெருப்பு வைத்து எரிப்பது வழக்கம்.இந்த ஆண்டு பஞ்சாபில் ராவணன் உருவபொம்மை எரிப்புக்குப் பதிலாக பாரதீய கிஸான் யூனியன் விவசாயிகள் அமைப்பு நூதன முறை ஒன்றை கடைப்பிடித்தனர். Read More