Sep 20, 2018, 05:52 AM IST
நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More
Sep 14, 2018, 18:53 PM IST
செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சி தலைவர் Read More
Sep 7, 2018, 10:08 AM IST
பாலியல் பலாத்கார வழக்குகளில் ஆஜராகாததால் நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராமநகர் மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. Read More
Sep 6, 2018, 08:33 AM IST
ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என்று ஆதார் ஆணையம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 5, 2018, 16:28 PM IST
சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 30, 2018, 09:59 AM IST
அரசுப் பணியை சார்ந்த அனைத்து துறைகளிலும், அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு ஆணை விடுத்துள்ளது. Read More
Aug 29, 2018, 16:54 PM IST
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் உறுப்பினராக தங்கமுத்து நியமிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 24, 2018, 16:58 PM IST
லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் முடிவடையும் நிலையில் வரும் 30ம் தேதி சரணடைய வேண்டும் என்று ஜார்க்கண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 20, 2018, 23:25 PM IST
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதித்து உயர்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.  Read More
Aug 17, 2018, 16:26 PM IST
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More