Aug 24, 2020, 18:06 PM IST
கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நட்சத்திரங்களின் திருமணம் நடந்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு நடிகர் நிதின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு திருமணத்தை வெளி நாட்டில் பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டார். Read More
Aug 22, 2020, 17:19 PM IST
பொதுமக்கள் பயணிக்கவும், பொருட்களைக் கொண்டுசெல்லக் கட்டுப்பாடுகள் விதிப்பதால், பொருளாதாரரீதியான பாதிப்புகள் ஏற்படுகிறது. Read More
Aug 22, 2020, 10:09 AM IST
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 21, 2020, 20:46 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் சாபு (44). கூலித் தொழிலாளியான இவர் மதுவுக்கு அடிமையானவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிளஸ் 1ம், இரண்டாவது மகள் பத்தாம் வகுப்பும், மூன்றாவது மகள் ஏழாம் வகுப்பும் படிக்கின்றனர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் 3 பேரும் மிகவும் நன்றாகப் படிப்பார்கள். Read More
Aug 18, 2020, 12:15 PM IST
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக இன்று தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.கொரோனா பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 16, 2020, 10:45 AM IST
கொரோனா தொற்றில் உதவி செய்து எந்தெந்த நடிகர்கள் பேர் வாங்கினார்களோ, இல்லையோ வில்லன் நடிகர் சோனு சூட் கணக்கிலடங்காத உதவிகள் செய்து மக்கள் மனதில் ஹீரோவாகி விட்டார். இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களில் வேலை பார்த்தவர்கள் கொரோனா ஊரடங்கால் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாதபடி தவித்த பல்லாயிரக்கணக்கான பேரை தனி பஸ். ரயில் ஏற்பாடு செய்து ஊர்களுக்குத் திருப்பி அனுப்பினார். Read More
Aug 13, 2020, 16:13 PM IST
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் நடிகர், நடிகைகள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். மும்பை, ஆந்திராவில் மட்டும் படப்பிடிப்புக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரிய அளவில் படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. Read More
Aug 11, 2020, 10:24 AM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர். Read More
Aug 9, 2020, 13:00 PM IST
கொரோனா லாக் டவுனால் சினிமா படப்பிடிப்புகள் தடைப்பட்டுள்ளன. அது சமீபத்தில் ஆந்திரா மற்றும் மும்பையில் தளர்த்தப்பட்டுப் படப்பிடிப்பை கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதிக்கப்பட்டது. Read More
Aug 8, 2020, 10:52 AM IST
சென்னையில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோயில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More