Mar 12, 2020, 09:16 AM IST
தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Mar 11, 2020, 16:53 PM IST
ஊழல், லஞ்சப் புகார்களால் சிறைக்குப் போக வேண்டியிருக்கும் என்று அதிமுக ஆட்சியாளர்கள் பயப்படுவதால், என்.பி.ஆரை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட மறுக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 16:48 PM IST
பாஜக கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகார், தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களில் என்பிஆருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு என்பிஆர் விவகாரத்தில் அடாவடித்தனமாகச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார். Read More
Mar 11, 2020, 13:09 PM IST
புதிய கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தனது மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் நாளை மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். இதில், புதிய கட்சியை ஏப்ரல் 14ம் தேதி தொடங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. Read More
Mar 10, 2020, 13:32 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தைக் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார். Read More
Mar 7, 2020, 18:49 PM IST
துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் அறிமுகமானார். இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியிருந்தாலும் அதன் கதையை எழுதியவர் தனுஷின் அண்ணன் செல்வராகவன். Read More
Mar 5, 2020, 13:17 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More
Mar 4, 2020, 15:46 PM IST
அனுஷ்காவை மணக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் வேறுயாருமல்ல டோலிவுட் பிரபல இயக்குநர் ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் கோவெல்முடி என்று கூறப்படுகிறது. Read More