Jun 30, 2020, 12:59 PM IST
உன்னால ஒன்றும் புடுங்க முடியாது என்று மாஜிஸ்திரேட்டை இழிவாகப் பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி,டிஎஸ்பி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி,ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது Read More
Jun 30, 2020, 09:53 AM IST
கோவிட் 19 மக்களையும் அரசுகளையும் உலுக்கி இருக்கிறது. பலர் வேலை இழந்து வருமானம் இன்றி தவிக்கின்றனர். சினிமாவும் முடங்கி விட்டதால் நடிகர் முதல் தொழிலாளர்கள் வரை வருமானமில்லாமல் இருக்கின்றனர்.அமீர்கான் நடிக்கும் குலாம் படத்தில் நடித்து வருபவர் ஜாவித் ஹைதர். Read More
Jun 27, 2020, 18:12 PM IST
நடிகர் அர்ஜுன் தம்பியும் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா (39) கடந்த 2 வாரத்துக்கு முன்பு மாரடைப்பில் மரணம் அடைந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சார்ஜா கடைசியாக ராஜ மார்த்தாண்டா என்ற படத்தில் நடித்துள்ளார். Read More
Jun 27, 2020, 14:14 PM IST
ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். Read More
Jun 26, 2020, 18:18 PM IST
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்த படம் தில்பேச்சாரா இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். Read More
Jun 26, 2020, 10:41 AM IST
பாரதிராஜா இயக்கிய அன்னக்கொடி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கார்த்திகா நாயர். இவர் பிரபல நடிகை ராதாவின் மகள். கோ, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. வா டீல் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் மும்பையில் வசிக்கிறார். இவருக்கு இம்முறை மின் கட்டணமாக சுமார் ரூ 1 லட்சம் வந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Jun 25, 2020, 15:52 PM IST
நெல்லையில் அல்வா விற்கும் பிரபல இருட்டுக்கடையின் உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்டார். இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி அல்வா என்றால் நாடு முழுவதும் பிரபலமானது. Read More
Jun 24, 2020, 12:50 PM IST
டெல்லியில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக விற்றது.அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.41 ஆக இருந்தது. Read More
Jun 24, 2020, 10:55 AM IST
பாலிவுட் இளம் திறமையான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். எம்.எஸ். தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி, கை போ சே, சிச்சோர், கேதார்நாத் மற்றும் டிரைவ் போன்ற சிறந்த படங்களில் நடித்துள்ளார். சுஷாந்த்தின் மரண அதிர்ச்சியிலிருந்து ரசிகர்கள் மீளவில்லை. Read More
Jun 23, 2020, 13:38 PM IST
சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More