Jul 22, 2020, 18:29 PM IST
திரைப்படங்களில் ரஜினி முதல் அனைத்து நடிகர்களும் ஏதாவது காட்சியில் பெண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எல்லா நடிகைகளும் ஆண் வேடம் அணிந்து நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அப்படி நடித்தாலும் நடிக்கா விட்டாலும் தற்போது டிஜிட்டல் தளம் அவர்களுக்கான வாய்ப்பை அளித்திருக்கிறது. Read More
Jul 22, 2020, 09:57 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது வரை 1.80 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 11 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. தமிழகத்தில் தினமும் 4 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவி வருகிறது. Read More
Jul 21, 2020, 10:10 AM IST
லாக் டவுனில் ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாலும் நாட்டு நடப்புகளை அறிந்து அதற்கேற்ப தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்குகிறார் Read More
Jul 18, 2020, 10:01 AM IST
தமிழகத்தில் நேற்று(ஜூலை17) ஒரே நாளில் 79 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 2315 ஆக அதிகரித்துள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா, இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. Read More
Jul 15, 2020, 17:00 PM IST
வாழ்க்கையில் ஒரு முறையாவது தேசிய விருது வாங்கி விட வேண்டும் என்று எல்லா நடிகர், நடிகை,இயக்குனருக்கும் ஒரு கனவு இருக்கும். குறிப்பாக இயக்குனர்களுக்கு அந்த கனவு நிச்சயம் இருக்கும். Read More
Jul 13, 2020, 19:03 PM IST
ஒவ்வொரு ரசிகனுக்கும் தனது அபிமான நடிகரின் பிறந்த நாள் என்றால் அது அவர்களுக்கு ஒரு சிறப்பு மிகு நாள் தான். தங்களது அன்பை வெளிப்படுத்த ரசிகர்கள் ஏதேனும் புதிதான முயற்சிகளைச் செய்து அவரது விருப்பமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவர். Read More
Jul 12, 2020, 17:14 PM IST
திரைப்படங்கள் மூலம் தங்களுக்கு முதல் வாய்ப்பளித்து அறிமுகப்படுத்தும் இயக்குனர்களை குரு என்றும் தெய்வம் என்றும் நன்றி மறக்காமல் அந்தந்த நடிகர், நடிகைகள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனர் பாலாவைத் தனது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறார். Read More
Jul 11, 2020, 11:23 AM IST
நடிகர் பிரபாஸ் நடிக்கும் 20வது படம் ராதே ஷியாம். இதில் ஹீரோயினாக புட்ட பொம்மா பாடல் புகழ் பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ண குமார் டைரக்டு செய்கிறார். கடந்த 6 மாதமாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டிருக்கிறது, Read More
Jul 8, 2020, 11:56 AM IST
பல நடிகர், நடிகைகள் கிரிக்கெட் வீரர்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர், கிரிக்கெட் வீரர் ஒருவர் நம்மூர் ஹீரோவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் இந்திய கிரிக்கெட் வீரர் மாஜி கேப்டன் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். Read More
Jul 7, 2020, 14:55 PM IST
தடயம்: முதல் அத்தியாயம் என்ற படத்தை எழுதி இயக்கிய மணி கார்த்திக். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 7 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர் சினிமாவால் ஈர்க்கப்பட்டு இயக்குனராக முயற்சி செய்து வருகிறார். Read More