Dec 7, 2019, 14:03 PM IST
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயாவதியும், அகிலேஷ் யாதவும் குற்றம்சாட்டியுள்ளனர். Read More
Sep 17, 2019, 12:29 PM IST
ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். Read More
Jul 19, 2019, 12:35 PM IST
மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி சொத்துகளை வருமான வரித் துறை முடக்கியதை அடுத்து, மாயாவதி கடும் கோபம் கொண்டுள்ளார். மத்திய அரசின் துறைகள், பாஜக தலைவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். Read More
Jul 19, 2019, 11:54 AM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தை வருமானவரித் துறையினர் முடக்கியுள்ளனர். Read More
Jun 24, 2019, 10:32 AM IST
பா.ஜ.க.வின் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது, நாடு முழுவதும் சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறும் சதித் திட்டம் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார் Read More
Jun 22, 2019, 10:17 AM IST
தெலுங்குதேசம் எம்.பி.க்களை பா.ஜ.க.வில் சேர்த்தது குறித்து விமர்சித்துள்ள மாயாவதி, ‘‘பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா...’’ என்று கிண்டலடித்துள்ளார். Read More
Jun 20, 2019, 10:10 AM IST
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பிரதமரின் கோஷத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் செவிசாய்க்கவில்லை. ‘வாக்குப்பதிவு எந்திரங்களில் நடந்த முறைகேடுகள் பற்றி முதலில் பேச வேண்டும்’ என்று மாயாவதி காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jun 4, 2019, 14:07 PM IST
உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார் Read More
Jun 3, 2019, 20:40 PM IST
உ.பி.யில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை கழட்டி விட மாயாவதி முடிவு செய்துள்ளார் Read More
May 21, 2019, 08:15 AM IST
தேர்தல் முடிவுகள் வரும் வரை காங்கிரஸ் பக்கம் சாயாமல் காத்திருக்க மாயாவதியும், அகிலேஷும் முடிவு செய்திருக்கிறார்கள் Read More