Oct 29, 2019, 12:19 PM IST
உலகை அச்சுறுத்திய ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து கொன்றன. Read More
Oct 28, 2019, 14:36 PM IST
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Oct 15, 2019, 14:02 PM IST
சிரியா மீது தாக்குதல் நடத்தியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார். Read More
Sep 23, 2019, 08:18 AM IST
ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இந்தியாவில் எல்லாம் சவுக்கியம் என்று தமிழில் பேசி அசத்தினார். Read More
Sep 23, 2019, 07:53 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு ஹுஸ்டனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்கள் பாராட்டு தெரிவித்தனர். Read More
Sep 10, 2019, 11:33 AM IST
காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். Read More
Aug 26, 2019, 20:55 PM IST
காஷ்மீர் விவகாரம், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையேயான இரு தரப்பு பிரச்னை என்றும் , இதில் 3-ம் நாடு எதுவும் மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதை ஒத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்துக் கொண்டுள்ளார். Read More
Aug 2, 2019, 10:48 AM IST
காஷ்மீர் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு புதிய கருத்தை தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று டிரம்ப் கூறியுள்ளார். Read More
Jul 10, 2019, 12:27 PM IST
பிரிட்டன் தூதர் தம்மை திறமையற்றவர் என்று விமர்சித்த விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தின் ‘பிரக்ஸிட்’ விவகாரத்தில் முட்டாள்தனமாக தெரசா மே செயல்பட்டார் என்று கூறியிருக்கிறார் டிரம்ப். Read More
Mar 14, 2019, 10:24 AM IST
எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளன. Read More