Sep 9, 2020, 09:47 AM IST
ராஜ்யசபா துணை தலைவர் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக களம் காண்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Sep 8, 2020, 19:35 PM IST
திமுகவின் செயற்குழு பொதுக்குழு இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது. இதில் காலியாக உள்ள திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. Read More
Sep 1, 2020, 09:18 AM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் அவர் விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Aug 28, 2020, 12:28 PM IST
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக ஆசிரியர் இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியை அலங்கரித்த மாபெரும் வரலாறு கொண்ட நம் தமிழ்நாட்டு ஆசிரியர் சமூகம், இன்று மூட்டை முடிச்சுகளுடன் வீதியில் நிற்கின்றனர். Read More
Aug 20, 2020, 20:59 PM IST
மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். Read More
Aug 18, 2020, 14:54 PM IST
அதிமுக முன்னாள் எம்.பி. லட்சுமணன், இன்று திமுகவில் சேர்ந்தார் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலும் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சிப்பூசல்களை சரிசெய்யும் பணியிலும், கூட்டணிக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Aug 17, 2020, 17:59 PM IST
ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று பாஜகவைச் சேர்ந்த ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட் போட தமிழக அரசியல் களம் திடீர் பரபரப்புக்குள்ளானது. ஆனால் அவர் சொன்னதுபோல் சசிகலா விடுதலையாகவில்லை. Read More
Aug 4, 2020, 14:13 PM IST
பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவில் சேர அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். Read More
Jan 13, 2020, 22:06 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, தேனியில் மட்டுமே வெல்ல முடிந்தது. அப்போது, இந்த மாபெரும் தோல்விக்கு பாஜக கூட்டணியே காரணம் Read More
Jan 4, 2020, 09:34 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக தோல்விக்கு அ.ம.மு.க. போட்டியிட்டு அக்கட்சியின் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Read More