Oct 20, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(அக்.19) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. Read More
Oct 19, 2020, 15:22 PM IST
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Oct 18, 2020, 12:13 PM IST
தனுஷ் நடித்த படம் வட சென்னை கோலிவுட் படங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாகும். வெற்றிமாறன், தனுஷ் கூடணியில் வெளியான மற்றொரு பாக்ஸ் படம். வட சென்னை அதன் ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதைக்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. Read More
Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 09:35 AM IST
தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. Read More
Oct 12, 2020, 10:16 AM IST
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பலி எண்ணிக்கையும் இந்த மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது Read More
Oct 11, 2020, 17:43 PM IST
சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 11, 2020, 13:55 PM IST
2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. Read More
Oct 10, 2020, 18:47 PM IST
சென்னை சில மெட்ரோ ரயில் நிலையங்கள் பெயர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அரசு இதற்கு முறையான அனுமதி அளித்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. Read More
Oct 8, 2020, 16:07 PM IST
சட்ட விரோதமாக இயங்கும் குடிநீர் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. Read More