Dec 1, 2020, 10:57 AM IST
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கும் ஓட்டுப் போட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. Read More
Dec 1, 2020, 09:27 AM IST
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(டிச.1) நடைபெற்று வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக அவர் ஆட்சியில் உள்ளதால், அரசு மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. Read More
Nov 30, 2020, 13:58 PM IST
உலகம் கேரளம் புதுச்சேரி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நான்கு மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளை தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. Read More
Nov 29, 2020, 09:25 AM IST
ஐதராபாத் பெயரை மாற்றுவோம் என்று யோகி ஆதித்யநாத் பேசியதற்கு ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 27, 2020, 09:55 AM IST
ஜோ பிடன் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். Read More
Nov 24, 2020, 09:42 AM IST
அமெரிக்காவில் ஜோ பிடன் வெற்றியை ஏற்க மறுத்து வந்த அதிபர் டொனால்டு டிரம்ப், 20 நாட்களுக்குப் பிறகு அடங்கி விட்டார். வெள்ளை மாளிகை நிர்வாகத்தை ஒப்படைக்க அவர் ஏற்றுக் கொண்டார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 24, 2020, 09:37 AM IST
மேற்கு வங்கத்தில் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் அமித்ஷா சாப்பிட்ட உணவு, அவருக்காகப் பிராமணர் தயாரித்த உணவு என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Nov 23, 2020, 12:21 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கிறது. 2020-2022ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. Read More
Nov 23, 2020, 12:19 PM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் இருந்தபடியே ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 13:03 PM IST
கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More