Sep 28, 2020, 11:57 AM IST
பிச்சை எடுப்பதற்காக ரயில்வே ஸ்டேஷனில் வைத்து லதா மங்கேஷ்கரின் பாடலை அச்சுப்பிசகாமல் அதே ராகத்தில் பாடி பிரசித்தி பெற்ற பின்னர் சினிமாவில் நுழைந்த ரானு மண்டல் இப்போது அதே பழைய நிலைக்குச் சென்று விட்டார். Read More
Sep 23, 2020, 14:57 PM IST
பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்குச் சென்றால் அந்த ஊரில் பெரிய ஓட்டல்களில் தான் தங்குவார்கள் சிட்டியில் ஷூட்டிங் என்றால் ஸ்டார் ஓட்டலில் தங்குவார்கள். நடிகை ராஷ்மிகாவும் நகரங்களில் படப்பிடிப்பு என்றால் ஸ்டார் ஓட்டலில்தான் தங்குவார். Read More
Sep 14, 2020, 20:37 PM IST
விழா காலம் அன்று அதுவும் குறிப்பாக கார்த்திகை தீபத் திருநாளில் இறைவனை வழிப்பட இனிப்பினால் ஆன பொரி கடலையை தயாரித்து மகிழ்வார்கள். Read More
Sep 13, 2020, 09:53 AM IST
கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ்4, கும்கி நடிகை, லட்சுமி மேனன். சுந்தர பாண்டியன்.ஷாலு ஷம்மு. அம்ரிதா ஐயர், Read More
Sep 11, 2020, 13:03 PM IST
மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 8, 2020, 14:10 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். Read More
Sep 7, 2020, 10:34 AM IST
நடிகரைக் காதலித்து திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகை திடீரென்று கல்யாணம் செய்ய மாட்டேன் என்று உதறிவுட்டு வந்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆனாலும் அவரை காதல் விடாமல் துரத்துகிறது. என்னுடைய காதலன் யார் என்று அவர் ரசிகர்களிடமே கேட்டு தனது நிலையை உணர்த்தியிருக்கிறார். Read More
Sep 6, 2020, 17:57 PM IST
அப்துல்கலாம் பவுண்டேஷன், ஏபிஜே அப்துல்கலாம் குறும்பட போட்டி, சர்வதேச அலவிலான குறும்பட போட்டி, Read More
Sep 5, 2020, 12:07 PM IST
பப்ஜி மொபைல் கேம் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. பப்ஜி தடை செய்யப்பட்டதும் பல இந்திய நிறுவனங்கள் அதற்கு மாற்றாகப் பல விளையாட்டுகளை அறிமுகம் செய்து வருகின்றன. Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More