Oct 7, 2020, 17:29 PM IST
உடல் எடை குறைவதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சாப்பிடும் அளவை குறைப்பது மற்றும் குறிப்பிட்ட உணவுப்பொருள்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் பலர் கடைப்பிடிக்கின்றனர். Read More
Sep 26, 2020, 15:22 PM IST
உடல் எடையைக் குறைப்பது என்பது எளிதான விஷயம் அல்ல. மாதக்கணக்கில் தொடர்ந்து சீராக முயற்சி செய்து வந்தால் மட்டுமே ஓரளவு பலனைக் காண முடியும். உடல் எடையைக் குறைக்கவேண்டுமென்றால் முறையான வாழ்வியல் மாற்றங்களை கடைப்பிடிக்கவேண்டும். Read More
Sep 3, 2020, 19:22 PM IST
நீண்ட பயணங்களில், கடற்கரைகளில், பூங்காக்களில் நேரத்தை போக்குவதற்காக சாப்பிடப்படுவது வேர்க்கடலை என்பதை தவிர வேறு எதையும் யோசிப்பதேயில்லை. Read More
Sep 3, 2020, 18:08 PM IST
இக்காலகட்டதில் உடல் பயிற்சி செய்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் மிகவும் பிசியான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். Read More
Aug 29, 2020, 17:45 PM IST
எடை குறைப்பு இதற்கான வழிமுறைகளை அநேகர் தேடுகின்றனர். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் கூறப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி எடையைக் குறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் முறைகளுள் ஒன்று கீட்டோஜெனிக் டயட் (கேடி)என்னும் உணவு ஒழுங்காகும். Read More
Aug 18, 2020, 17:43 PM IST
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் தற்போதுதான் திறக்கப்பட்டு வருகின்றன. இத்தனை நாள் பயிற்சி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்திலிருந்தவர்கள் உடனடியாக உடற்பயிற்சிகளைத் தொடங்கியிருப்பர். இத்தனை மாதம் செய்யாமல் இருந்தாகிவிட்டது இனி எப்படித் தொடங்குவது? என்று சிலர் தயங்கிக் கொண்டிருப்பர். Read More
Aug 1, 2019, 17:52 PM IST
சிலருக்கு எடை குறையவேண்டும் என்ற ஆவல் இருக்கும். பாவம்! அதிக 'டயட்' கடைபிடிக்க முடியாமல் திணறுவார்கள். உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்க இயலாதவர்கள், சரியான பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகிறார்கள். Read More
Jun 13, 2019, 17:49 PM IST
அரிசி, உலகின் அநேக பகுதிகளில் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு வரைக்கும் அரிசியின் தன்மை மற்றும் அதிலுள்ள சத்துகள் குறித்த சரியான புரிதல் யாருக்கும் இல்லை. பல முரண்பாடான கருத்துகள் அரிசி உணவை பற்றி பரவி வருகின்றன. அரிசியை பற்றி கூறப்படும் தகவல்களில் எவை உண்மை? எவையெல்லாம் தவறான நம்பிக்கைகள் என்று அறிந்து கொள்வது முக்கியம். Read More
Jun 10, 2019, 20:16 PM IST
'ஃபில்டர் காபி', 'கும்பகோணம் டிகிரி காபி' என்று வகைவகையான பெயர்களை காஃபிக்கு வைத்து மகிழ்வதோடு, அதை விரும்பியும் குடிக்கிறோம். பலருக்கு காஃபி இல்லாமல் நாளே விடியாது. பாலை எப்படி காய்ச்சி, எந்த வகை காஃபிதூளை கலந்து காஃபி போடுவது ருசி என்று விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதையும் கேட்க முடியும். Read More
May 4, 2019, 10:29 AM IST
உடல் எடைக்கும் தோற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? பலர், ஸ்லிம் ஆக வேண்டும் என்று சொல்லிக்கொள்வதை கேட்கும்போது, உடல் எடை, தோற்றத்துடன் தொடர்புடையது போன்ற எண்ணம் ஏற்படுகிறது. தோற்றத்தைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்துடன்தான் உடல் எடைக்குத் தொடர்பு இருக்கிறது Read More