Nov 27, 2020, 11:31 AM IST
கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. Read More
Nov 23, 2020, 14:30 PM IST
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் துபேலியா, கொரோனாவால் உயிரிழந்தார். தேசப்பிதா மகாத்மா காந்தி, தனது இளவயதில் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றினார். அங்குள்ள மக்களுக்காக சமூகப் பணிகளையும் ஆற்றினார். மகாத்மா காந்தியின் மகன் மணிலால் காந்தி தனது குடும்பத்தினருடன் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கினார். Read More
Nov 20, 2020, 13:35 PM IST
பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி இன்று காலை கொடியேற்ற வைபவம் நடந்தது. Read More
Nov 19, 2020, 19:15 PM IST
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. Read More
Nov 13, 2020, 19:24 PM IST
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 29-ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். Read More
Nov 9, 2020, 14:51 PM IST
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது. Read More
Nov 9, 2020, 12:07 PM IST
கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. Read More
Nov 8, 2020, 17:23 PM IST
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More
Nov 7, 2020, 10:00 AM IST
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும். Read More
Nov 5, 2020, 15:10 PM IST
பீகாரில் தேர்தல் முடிவு வந்த பின்பு, தேஜஸ்வி யாதவிடம் முதல்வர் நிதிஷ்குமார் தலை வணங்குவார் என்று சிராக் பஸ்வான் கமென்ட் அடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. Read More