Feb 6, 2021, 09:22 AM IST
சசிகலா காரில் கொடி பறந்ததுக்கே கதி கலங்குகிறதே! இன்னும் நிகழப் போகும் சம்பவங்கள் ஏராளம், ஏராளம். அப்போது என்ன செய்யப் போகிறார்கள் இந்த துரோகிகள். Read More
Feb 5, 2021, 15:52 PM IST
தமிழகத்தில் பெரிய வேதியல் மாற்றம் உருவாகும் அது எத்தனை பேரை எப்படியெல்லாம் பேச வைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும் . கருணாநிதி முதல்வராக இருந்தபோது கூட கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்தார் .இப்போது தள்ளுபடி செய்யப்பட்டதை வரவேற்கிறேன். Read More
Feb 5, 2021, 10:18 AM IST
சசிகலாவை வரவேற்கச் செல்லும் தொண்டர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் என்னவாகும்? காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வார்களா?பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More
Feb 4, 2021, 19:06 PM IST
சசிகலாவை வரவேற்க ஹெலிகாப்டரில் பூ தூவிட அனுமதி வேண்டி குடியாத்தம் முன்னாள் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபன் முடிவு செய்திருக்கிறார் இதற்காக அரசிடம் முறைப்படி அனுமதி வேண்டி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். Read More
Feb 4, 2021, 16:08 PM IST
பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அந்த விடுதிக்கு செல்லும் போது ஜெயலலிதாவின் காரில் அதிமுக கொடி பறக்க விட்டு, பயணம் செய்தார். Read More
Feb 3, 2021, 09:47 AM IST
ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Feb 2, 2021, 12:27 PM IST
கடந்த 31ம் தேதி பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பயணம் செய்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. Read More
Feb 2, 2021, 12:05 PM IST
அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒவ்வொரு மாவட்டமாக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருவது அக்கட்சிக்குள் சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More
Jan 31, 2021, 19:58 PM IST
அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். Read More
Jan 31, 2021, 16:37 PM IST
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். Read More