Jul 31, 2020, 10:58 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள்ளே முடங்கி உடற்பயிற்சி , யோகா, சமையல் திறமைகளை வெளிப்படுத்தி வந்த நடிகைகளுக்கு வீட்டுக்குள் இருப்புக் கொள்ளவில்லை. வெளியில் சென்றால் தான் கொஞ்சமாவது ரிலாக்ஸ் ஆக முடியும் என்று தமன்னா, மனீஷா கொய்ராலா போன்றவர்கள் காட்டுப் பகுதிக்குள் டிரெக்கிங் கிளப்பி விட்டார்கள். Read More
Jul 31, 2020, 10:39 AM IST
தமிழகத்தில் கொரோனாவுக்கான ரெம்டெசிவர் ஊசி மருந்து கொள்ளை விலைக்கு விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சீன வைரஸ் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jul 30, 2020, 13:30 PM IST
தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. Read More
Jul 29, 2020, 18:17 PM IST
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்குச் சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. Read More
Jul 26, 2020, 12:44 PM IST
ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Jul 26, 2020, 12:38 PM IST
தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
Feb 25, 2020, 17:03 PM IST
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. Read More
Feb 22, 2020, 21:10 PM IST
ரஜினி எதிர்ப்பாளர்கள் டிவிட்டர் பக்கத்தில் #தொடைநடுங்கி_ரஜினி என்ற ஹேஷ்டாக் உருவாக்கி நையாண்டி செய்து ட்ரெண்ட் ஆக்கி உள்ளனர். Read More
Feb 17, 2020, 12:22 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது. Read More