Nov 7, 2020, 20:42 PM IST
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். Read More
Oct 27, 2020, 10:10 AM IST
திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 20, 2020, 09:17 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சட்டம் அமலுக்கு வரும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 9, 2020, 21:18 PM IST
விமான பயணத்தின் போது கொரோனா பரவ அதிக வாய்ப்புண்டு என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்க மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார்.கடந்த 10 மாதங்களுக்கு மேலாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் கோரதாண்டவம் இன்னும் குறையவில்லை. Read More
Oct 3, 2020, 13:32 PM IST
இந்தியாவில் கொரோனா நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளில் பரவியிருக்கிறது. இந்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Oct 1, 2020, 17:46 PM IST
கோவிட்-19 கிருமி உலக நாடுகளில் இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது. SARS-CoV-2 கிருமி பாதிப்பின் அறிகுறிகளாகக் கூறப்படும் உடல் உபாதைகள் ஏதேனும் தென்பட்டால் மனதில், நமக்கும் கொரோனா இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்புகிறது. Read More
Sep 24, 2020, 20:01 PM IST
நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. Read More
Sep 22, 2020, 10:54 AM IST
நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா. Read More
Sep 19, 2020, 16:36 PM IST
கொரோனாவால் பாதிக்கப்படும் 20 சதவீதம் பேரில் அந்த நோயின் தாக்கம் 6 மாதங்கள் வரை இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.கொள்ளை நோயான கொரோனா உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வருகின்ற போதிலும் சிலர் அந்த நோய் குறித்து அதிகமாகக் கண்டு கொள்வதில்லை. Read More