Sep 4, 2020, 18:21 PM IST
கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. Read More
Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Sep 4, 2020, 14:39 PM IST
கொரோனா காரணமாக இந்திய ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளன. இதை ஈடுகட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் தயாராகி வருகின்றன Read More
Sep 4, 2020, 09:06 AM IST
தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 4.45 லட்சமாக உள்ளது. உயிரிழப்பு 7608 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. Read More
Sep 3, 2020, 23:55 PM IST
கொரோனா பரவலை தொடர்ந்து பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Sep 3, 2020, 12:06 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. இது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது திரைப்பட விநியோகஸ்தர்கள் முக்கிய முடிவு எடுத்துள்ளனர். Read More
Sep 3, 2020, 11:37 AM IST
பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More
Sep 3, 2020, 10:12 AM IST
தொற்று பரவல் நீடிக்கிறது, பலி எண்ணிக்கையும் தொடர்கிறது. பேய் வீட்டில் இருந்தால் பேயோடு வாழ்ந்து பழகிக்கொள் என்பதுபோல் இப்போது கொரோனாவோடு வாழப் பழகிக்கொள் என்று சொல்லும் அளவுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம், போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. Read More
Sep 3, 2020, 09:05 AM IST
செங்கல்பட்டு, கோவை, சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் தினமும் 300, 400 பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. Read More