Nov 18, 2020, 16:54 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் கூறி உள்ளார். Read More
Nov 9, 2020, 18:21 PM IST
ஆஸ்திரேலியா செல்ல உள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். டி20 அணியில் மட்டும் இடம் பிடித்திருந்த கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Nov 7, 2020, 20:59 PM IST
ஆஸ்திரேலியாவின் வழக்கமான ஸ்லெட்ஜிங் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Oct 28, 2020, 17:27 PM IST
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. Read More
Oct 26, 2020, 21:30 PM IST
இவர்கள் நடப்பு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More
Sep 11, 2020, 19:22 PM IST
கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சொதாம்ப்டனில் நடந்த மூன்று 20 ஓவர் போட்டிகளில் 2-1 என்று தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி . Read More
Sep 5, 2020, 11:37 AM IST
ஆஸ்திரேலிய தலைநகர் மெல்பர்ன் அருகே உள்ள விக்டோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோ புஹ்லர். இவருக்கு 4, 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது இவர் கர்ப்பிணியாகவும் உள்ளார். Read More
Sep 1, 2020, 16:16 PM IST
ஆஸ்திரேலியாவிலுள்ள வடக்கு குயின்ஸ்லாந்து கோர்டெலியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சோபியா பியர்சன். இவரது வீட்டில் கடந்த சில தினங்களாக டாய்லெட் பிளஷ் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் ஒரு பிளம்பரை அழைத்துச் சரி செய்யத் தீர்மானித்தார். Read More
Jul 31, 2020, 19:03 PM IST
1987 உலகக்கோப்பையில் முன்னணி பௌலராக இருந்த மெக்டர்மட், 18 விக்கெட்டுகளை சாய்த்து ஆலன் பார்டர் தலைமையில் தங்கள் நாட்டுக்காகக் கோப்பையை வென்று கொடுத்தார். அந்த அளவுக்குத் திறமையான பௌலராக வலம் வந்தார். Read More
Oct 5, 2019, 08:45 AM IST
இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More