Sep 1, 2020, 17:12 PM IST
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்தது. இன்று முதல் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சென்னையில் 161 நாட்களுக்குப் பின்னர் இன்று பஸ்கள் ஓடின. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 31, 2020, 10:54 AM IST
கொரோனா உலகை அச்சுறுத்தி லட்சக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கி இருக்கிறது. தமிழகத்திலும் கொரோனாவின் கைவரிசை அதிகமாகவே இருந்தது. லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். Read More
Aug 30, 2020, 21:36 PM IST
தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தளர்வுகளையும் அவர் அறிவித்திருக்கிறார். Read More
Aug 30, 2020, 17:07 PM IST
கொரோனா வைரஸ் தொற்று நோயால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது சினிமா துறை. தியேட்டரில் கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவும் என்பதால் திறக்க அரசு தடை விதித்திருக்கிறது. ஆனால் சாராய கடையில் கூட்டம் கூடுகிறது. அதை ஏன் திறந்தார்கள். Read More
Aug 29, 2020, 20:51 PM IST
மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம். Read More
Aug 29, 2020, 13:15 PM IST
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு, கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்காக ரூ.200 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Read More
Aug 29, 2020, 10:25 AM IST
தமிழகத்தில் இம்மாதம் முடிவடையும் கொரோனா ஊரடங்கு செப்டம்பர் மாதமும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இன்று(ஆக.29) மாலை அறிவிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக, மாவட்டக் கலெக்டர்களிடமும், மருத்துவ நிபுணர்களிடமும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். Read More
Aug 26, 2020, 09:16 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் மாதத்திலும் நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பது குறித்து வரும் 29ம் தேதி தமிழக அரசு அறிவிக்க உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 24, 2020, 19:10 PM IST
கொரோனா பாதிப்பு பற்றிக் கவலைப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ள நிலையில் நிஜமாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவர் மட்டுமல்ல மகன் அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய். பேத்தி ஆராத்யா என குடும்பமே தொற்றுக்குள்ளாகி மும்பையில் ஒரே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். Read More