Dec 20, 2020, 14:20 PM IST
கொரோனாவுக்கு 2 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரித்துள்ளது. இதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். Read More
Dec 19, 2020, 21:01 PM IST
அடுத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறினார். இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,153 பேருக்கு மட்டுமே நோய் பரவியுள்ளது. Read More
Dec 19, 2020, 16:15 PM IST
உலகையே அச்சுறுத்திய குரானா தொற்றுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பல நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்து விட்ட போதிலும் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனிடையே இந்த தடுப்பூசி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. Read More
Dec 19, 2020, 09:35 AM IST
அமெரிக்காவில் மாடெர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் இது வரை 7 கோடி பேருக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் ஒரு கோடியே 78 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More
Dec 16, 2020, 18:42 PM IST
பீகாரில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இதில், முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. Read More
Dec 13, 2020, 14:37 PM IST
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கூறினார். Read More
Dec 12, 2020, 19:24 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், யாரிடமிருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்க மாட்டோம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.இந்தியாவிலேயே தற்போது கேரளாவில் தான் கொரோனா அதிக அளவில் பரவி வருகிறது. Read More
Dec 9, 2020, 20:54 PM IST
அந்நாட்டின் சுகாதார கண்காணிப்பு அமைப்பின் தலைவரான அன்னா போபோவா தெரிவித்துள்ளார். Read More
Dec 3, 2020, 09:41 AM IST
அவர்கள் கைப்பற்றிவிட்டால் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்து ஏற்படும் என்பது தான் அந்த எச்சரிக்கை. Read More
Dec 2, 2020, 13:55 PM IST
பைசர்- பயோ என்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்துக்கு இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த வாரம் முதல் அந்நாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More