Oct 7, 2020, 13:07 PM IST
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளா். மேலும், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. Read More
Oct 6, 2020, 17:43 PM IST
அடுத்த முதல்வர் யார் என்ற சர்ச்சை அதிமுகவில் நீடித்து வரும் நிலையில் முதலில் வழிகாட்டும் குழுவை அமைக்கவும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தி வந்தனர். Read More
Oct 6, 2020, 12:17 PM IST
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கில் நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுக முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன் மீது 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Oct 5, 2020, 15:03 PM IST
அதிமுக எம்.எல்.ஏ பிரபு, ஒரு கல்லூரி மாணவியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். மாணவியின் தந்தை தனது மகளை எம்.எல்.ஏ. கடத்திச் சென்று விட்டதாக புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 13:53 PM IST
அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு எனது முடிவு இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக கட்சி 2 ஆக உடைந்தது. தர்மயுத்தம், கூவத்தூர் ஆட்டம், காலில் விழுதல் போன்ற பல காட்சிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். Read More
Oct 2, 2020, 13:47 PM IST
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் வரும் 6ம் தேதியன்று நடைபெறவுள்ளது. Read More
Sep 30, 2020, 10:24 AM IST
பள்ளி மாணவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் அக்டோபர் 1ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தலைமைச் செயலாளர் அவர்கள் கடந்த 24ம் தேதி ஒரு அரசாணையை வெளியிட்டார். Read More
Sep 18, 2020, 20:33 PM IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், Read More
Sep 14, 2020, 13:45 PM IST
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் பிரச்னையில் அதிமுக நாடகம் நடத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 10, 2020, 10:28 AM IST
மத்திய அரசின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ரூ.110 கோடி சுருட்டப்பட்ட விவகாரத்தில் அதிமுக முக்கிய தலைவர்களுக்குத் தொடர்பு உள்ளதாகக் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. Read More