Dec 4, 2020, 21:12 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் தான் அஞ்சலி. இவர் அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும் என பல திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர். Read More
Nov 20, 2020, 13:34 PM IST
கோலி சோடா மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். Read More
Nov 10, 2020, 18:25 PM IST
படத்திற்குப் படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அதேபோல் யோகிபாபுவும் படத்துக்குப் படம் மாறுபடுகிறார். அவர்கள் இருவரது நடிப்பில் வெளிவரவுள்ளது “பூச்சாண்டி”. Read More
Oct 5, 2020, 20:05 PM IST
கொரோனா ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பல நட்சத்திரங்கள் தற்போது ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் உற்சாகமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். Read More
Dec 5, 2019, 17:33 PM IST
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்த படம், பேரன்பு. இதில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவர் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார். இவர் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்று காதலர் மிரட்டல் விடுத்திருக்கிறாராம். Read More
Nov 21, 2019, 18:00 PM IST
7ஜிரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற படங்களை இயக்கிய செல்வராகவன் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். Read More
Nov 8, 2019, 18:31 PM IST
அங்காடி தெரு முதல் கலகலப்பு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. Read More
Mar 11, 2019, 22:02 PM IST
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' ஹிட் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More
Feb 15, 2019, 19:08 PM IST
காதல் திருமணம் செய்வேன் என நடிகர் ஜெய் பேச்சு. ஒருவேளை நான் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அது கண்டிப்பாக காதல் திருமணமாகத்தான் இருக்கும்" எனக் கூறியுள்ளார். Read More
Mar 13, 2018, 08:34 AM IST
Actress Anjali reduced her weight Read More