central-agencies-to-investigate-against-kerala-minister-jaleel

தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து வாலிபரை நாடு கடத்த முயன்ற அமைச்சரால் பரபரப்பு

தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார்.

Oct 22, 2020, 11:53 AM IST

customs-trying-to-slap-new-cases-due-to-vested-interests-alleges-sivasankar-in-bail-plea

தங்க கடத்தல் வழக்கு ஐஏஎஸ்அதிகாரியை கைது செய்ய மீண்டும் தடை...!

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை தொடர்ந்து பலமுறை விசாரணை நடத்தின.

Oct 19, 2020, 16:28 PM IST

gold-smuggling-case-ias-officer-sivasankar-admitted-in-trivandrum-hospital

தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி மருத்துவமனையில் திடீர் அனுமதி.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இன்று இரவு சுங்க இலாகாவின் விசாரணைக்கு இடையே திடீரென மயக்கம் போட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Oct 16, 2020, 21:10 PM IST

gold-smuggling-case-high-court-stays-arrest-of-ias-officer-sivasankara

தங்க கடத்தல் வழக்கு : ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.

தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Oct 15, 2020, 19:20 PM IST

trivandrum-gold-smuggling-case-connection-with-dawood-ibrahim

திருவனந்தபுரம் தங்க கடத்தல் கும்பலுக்கு தாவூத் இப்ராகிம் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 15, 2020, 09:25 AM IST


kerala-gold-smuggling-case-chief-minister-s-name-in-chargesheet

கேரள தங்க கடத்தல் வழக்கு : குற்றப் பத்திரிகையில் முதல்வர் பெயர்.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

Oct 9, 2020, 18:53 PM IST

gold-smuggling-case-swapna-suresh-got-bail-from-custom-s-case

அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு சொப்னாவுக்கு ஜாமீன்.

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Oct 5, 2020, 18:50 PM IST

nia-questions-kerala-ias-officer-sivasankar-again-in-gold-smuggling-case

தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் மீண்டும் என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாகத் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

Sep 24, 2020, 13:31 PM IST

swapna-s-trick-to-handle-vips

விஐபிக்களை வீழ்த்த ஸ்வப்னா கொடுத்த சூப்பர் பரிசு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் விஐபிகளை வீழ்த்த கிலோவுக்கு ₹2,000 விலையுள்ள பேரீச்சம்பழத்தைப் பெட்டி பெட்டியாகக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

Sep 22, 2020, 13:52 PM IST

nia-seek-permission-to-interogate-uae-consulate-officials

திருவனந்தபுரம் தங்க கடத்தல் அமீரக தூதரக அதிகாரிகளிடம் விசாரிக்க முடிவு

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல் சம்பவத்தில் ஏற்கனவே தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sep 19, 2020, 15:44 PM IST