kamal-nath-comment-on-bjp-woman-candidate-triggers

பெண் வேட்பாளர் மீது மோசமான கமென்ட்.. கமல்நாத் மீது பாஜக புகார்..

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் குறித்து கமல்நாத் மோசமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது.

Oct 19, 2020, 10:22 AM IST

rahul-gandhi-doesn-t-know-about-farming-says-shivraj-singh-chouhan

வெங்காயம் எப்படி விளையும்.. ராகுல்காந்திக்கு தெரியுமா.. ம.பி. முதல்வர் கேள்வி.

வெங்காயம் எப்படி விளையும் என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என சிவராஜ்சிங் சவுகான் கிண்டலடித்துள்ளார்.

Oct 9, 2020, 13:26 PM IST


millionaire-in-one-night-lucky-for-a-madhya-pradesh-worker

ஒரே இரவில் லட்சாதிபதி.. மத்தியப்பிரதேச தொழிலாளிக்கு அடித்த அதிர்ஷ்டம்

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா, உலகிலேயே வைரச் சுரங்கம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்று. சமீபத்தில் இந்த பன்னாவில் தொழிலாளி ஒருவருக்கு 10.69 காரட் எடையிலான வைரம் அவரது நிலத்தில் இருந்து கிடைத்தது. இப்போதும் இதே போன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Aug 7, 2020, 15:12 PM IST

madhya-pradesh-roads-will-be-made-smooth-as-hema-malinis-cheeks

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Oct 16, 2019, 09:40 AM IST


trouble-for-madhya-pradesh-cm-kamal-nath-as-mha-to-reopen-1984-riot-cases

1984ல் சீக்கியர்கள் மீது தாக்குதல்.. கமல்நாத் மீது கலவர வழக்கு!

இந்திரா காந்தி கொலைக்கு எதிரொலியாக டெல்லியில் நடந்த சீக்கியர் கலவரம் தொடர்பாக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மீது தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Sep 10, 2019, 09:13 AM IST

Madhya-Pradesh-govt-talks-foreign-firm-build-300--lsquo-smart-cowsheds-rsquo-

மாடுகளுக்கு ஏ.சி. கோசாலை; மத்தியப் பிரதேச அரசு அதிரடி

மத்தியப் பிரதேசத்தில் வயது முதிரந்த மாடுகளை பாதுகாக்க 300 குளுகுளு கோசாலைகளை அமைக்க காங்கிரஸ் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, வெளிநாட்டு நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

Jun 16, 2019, 09:59 AM IST

Uma-Shankar-removed-who-was-involved-in-religious-propaganda-in-Madhya-Pradesh

மத்திய பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக அதிகாரி உமா சங்கர் நீக்கம்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமா சங்கர், மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை தேர்தல் ஆணையம் தேர்தல் பணியிலிருந்து நீக்கியது

Apr 23, 2019, 12:07 PM IST

Madhya Pradesh Govt announced Rs.75 lakh for Muskan kirar who won silver Medal in archery in Asian Games 2018

வில்வித்தை போட்டியில் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையின் கீழ் வெள்ளி வென்ற முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Aug 29, 2018, 07:27 AM IST

2nd conviction in 3 months: Madhya Pradesh court action

3 மாதத்தில் 2வது தூக்கு தண்டனை: மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மூன்று நாளில் தீர்ப்பு வழங்கி மத்திய பிரதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Aug 15, 2018, 18:35 PM IST