Feb 4, 2021, 15:19 PM IST
திரைப்பட சினிமா நடன மாஸ்டராக இருந்து படங்களை இயக்கிய தங்கப்பன், பிரபுதேவா , ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார், ஆகியோரை தொடர்ந்து மாஸ்டர் மஸ்தானும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் Read More
Dec 12, 2020, 12:39 PM IST
நடிகர் பிரபுதேவாவை இந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமிழில் பல்வேறு படங்களில் நடித்ததுடன் போக்கிரி, எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கினர். பின்னர் இந்தி படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார். கடந்த 2013 ஆண்டு ஏபிசிடி என்ற இந்தி படத்தில் நடித்தார். Read More
Dec 9, 2020, 16:48 PM IST
2024ம் ஆண்டு பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பிரேக் டான்சை சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நம்ம ஊரு பிரபுதேவாக்கள் கூட ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளலாம்.கடந்த 2016ம் ஆண்டு 31வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. Read More
Nov 20, 2020, 11:22 AM IST
தமிழ் சினிமாவில் நடனம், இயக்கம், நடிப்பு எனப் பல சிறப்புகளை உடையவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் இன்றும் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இவரது நடன ஸ்டைலில் எப்பொழுதும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதற்குச் சான்று தான் ரவுடி பேபி பாட்டு. இது 1 பில்லியன் மக்களைக் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Oct 8, 2019, 17:29 PM IST
பிரபுதேவா நடிப்பில் இந்த ஆண்டு சார்லி சாப்ளின் 2, தேவி 2 படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் யங் மங் சங் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். Read More
Mar 26, 2019, 17:56 PM IST
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'தேவி' திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான தேவி திரைப்படம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியானது. Read More
Jun 12, 2018, 13:03 PM IST
பிரபு தேவா மற்றும் முகேஷ் திவாரி மோதி கொள்ளும் சண்டை காட்சிகள் படமாக்கபட்டது. Read More
Apr 10, 2018, 09:43 AM IST
Prabhu Deva's Mercury movie thriller trailer release Read More
Mar 9, 2018, 10:19 AM IST
பிரபுதேவா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ‘மெர்குரி’ த்ரில் டீஸர்! Read More
Dec 5, 2017, 13:58 PM IST
`களவாடிய பொழுதுகள்'.இப்படம், 2010-ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. Read More