Jul 2, 2024, 16:27 PM IST
வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்ல நிக்கோலாய் சச்தேவ் இருவரின் திருமணம் தாய்லாந்தில் நாளை நடைபெறவிருக்கிறது. Read More
Feb 17, 2021, 11:59 AM IST
ஐதராபாத்துக்கு இன்னும் 5 வருஷத்துக்கு மழையே வரக் கூடாது என்று கடவுளை வேண்டுவதாகக் கூறிய மேயர் விஜயலட்சுமி அதற்கு விளக்கம் அளித்தார். தெலங்கானாவில் முதலமைச்சர் கே.சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி(டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Feb 1, 2021, 18:48 PM IST
பள்ளிபடிப்பு படிக்கும் பொழுதே தமிழ் மக்களின் மனதில் நடிகையாய் குடிபெயர்ந்தவர் தான் லட்சுமி மேனன். Read More
Jan 13, 2021, 14:26 PM IST
கடந்த 2020ம் ஆண்டு தொடங்கிய கொரோனாவின் ஆட்டம் இன்னும் ஓய்ந்த பாடில்லை கொரோனா தொற்றுக்கு பல நடிகர், நடிகைகள் உள்ளாகினர். Read More
Dec 5, 2020, 12:10 PM IST
நடிகர், நடிகைகள் சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றனர். தங்களது பர்சனல் விஷயம் முதல் பணி நிமித்தம் வரை எல்லாவற்றையும் இதில் பகிர்கின்றனர். பல நடிகைகள் இனையதள் பக்கங்களை தங்களது கவர்ச்சி படங்களை வெளியிட்டுப் பட வாய்ப்புகள் பெறவும், சில நடிகைகள் பொதுவான விஷயங்களை பகிர்ந்து தங்களது சமூக உணர்வையும் வெளிப்படுத்துகின்றனர். Read More
Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More
Dec 3, 2020, 11:41 AM IST
சமூக வலைத்தள பக்கங்கள் பாதுகாக்கப்பட்டது என்று தகவல்கள் வந்தாலும் அதில் அடிக்கடி ஹேக்கர்கள் புகுந்து விடுகின்றனர். பல நடிகர், நடிகைகளின் சமூக வலைத் தள கணக்குக்களில் இதுபோல் சம்பவங்கள் நடந்துள்ளன. நடிகை சமந்தா பற்றி நடிகை பூஜா ஹெக்டேவின் சமூக வலைத் தள பக்கத்தில் ஒரு தகவல் வெளியானது. Read More
Nov 30, 2020, 13:09 PM IST
கடந்த சில நாட்களாக பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய சோகமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். Read More
Nov 25, 2020, 16:01 PM IST
அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது. Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More