ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக கார்கே தேர்வு..

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்கிறார். நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. Read More


சீனாவுடன் உடன்பாடு.. ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டு தர மாட்டோம்.. ராஜ்யசபாவில் ராஜ்நாத்சிங் விளக்கம்..

சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்காது.. மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு..

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். Read More


ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் 9 பேர் வெற்றி.. சபையில் பலம் 92 ஆக உயர்வு..

பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More


8 நாள் முன்பாகவே முடிக்கப்பட்டது நாடாளுமன்ற தொடர்..

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 8 நாள் முன்னதாகவே நேற்று முடிக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடத்தப்பட்டன. Read More


ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More


எதிர்க்கட்சிகள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்..

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. Read More


ராஜ்யசபா புறக்கணிப்பு.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்..

வரை மாநிலங்களவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து, சஸ்பெண்ட் எம்.பி.க்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More


விடிய விடிய போராட்டம்.. சஸ்பெண்ட் எம்.பி.க்களை சந்தித்து பேசிய ஹரிவன்ஷ்..

நாடாளுமன்றத்தில் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 சஸ்பெண்ட் எம்.பி.க்களை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று சந்தித்துப் பேசினார். மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார் Read More


ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். எதிர்க்கட்சிகள் அமளி. Read More