எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 13:47 PM IST
ஆந்திராவில் சட்டமேலவையை நிரந்தரமாக கலைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, சட்டசபையில் இதற்கான தீர்மானம் ெகாண்டு வரப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 13:03 PM IST
நீண்ட தாடியுடன் உமர் அப்துல்லா காட்சியளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, இக்காட்சி தனக்கு மிகவும் கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 12:44 PM IST
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறை அனுமதி பெறாததால் தடை விதிக்க வேண்டுமென உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை(ஜன.28) விசாரிக்கப்பட உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 11:39 AM IST
பீகாரை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், சீனாவில் இருந்து அவரை அழைத்து வந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்படுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 11:23 AM IST
நாடாளுமன்றம் வரும் 31ம் தேதி கூடுவதை அடுத்து, வரும் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 11:14 AM IST
இலங்கையைச் சேர்ந்த வஜ்ரசித்ரசேனா, இந்திரா தசநாயகே ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 10:44 AM IST
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 80ஐ தாண்டியது. அந்நாட்டில் இருந்து அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் வெளியேறி வருகின்றனர். Read More
எஸ். எம். கணபதி | Jan 27, 2020, 10:41 AM IST
திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ள அமைச்சர் கருப்பணனை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் திமுக புகார் கொடுத்துள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Jan 26, 2020, 14:27 PM IST
சென்னை மெரினா கடற்கரையில் நடந்த குடியரசு தின விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். Read More
எஸ். எம். கணபதி | Jan 26, 2020, 14:13 PM IST
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர். Read More