எஸ். எம். கணபதி | Dec 30, 2019, 09:43 AM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) திட்டம் வரலாம். ஆனால், அதற்கான கலந்தாலோசனை நடைபெற்று விதிமுறைகள் வகுத்துதான் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 30, 2019, 09:34 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. ஜன.15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. Read More
எஸ். எம். கணபதி | Dec 30, 2019, 09:29 AM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி வீ்ட்டு வாசல்களில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோலம் போட்டுள்ளனர். Read More
எஸ். எம். கணபதி | Dec 30, 2019, 09:21 AM IST
நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டு வரை உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது என மக்கள் உறுதி ஏற்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 18:34 PM IST
ஸ்ரீவில்லிப்புத்தூரில் காமராஜர் சிலையை அவமரியாதை செய்த சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 18:23 PM IST
உடுப்பி பெஜாவர் மடத்தின் ஜீயர் விஸ்வேஷா தீர்த்த சுவாமி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 18:09 PM IST
வாசல் கூட்டுவது, கோலம் போடுவது தேசவிரோதமா? எஜமானர் மனங்குளிர செயல்படும் எடப்பாடி அரசுக்கு பாராட்டுகள் என்று கனிமொழி எம்.பி. கிண்டல் செய்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 17:43 PM IST
பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட மறுப்பவர்கள் இந்த நாட்டில் வசிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 17:28 PM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில், ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். Read More
எஸ். எம். கணபதி | Dec 29, 2019, 09:47 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த பகுதிகளில் பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது. Read More