எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 09:25 AM IST
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 09:20 AM IST
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 09:15 AM IST
சரத்பவார்தான் எங்கள் தலைவர், நான் எப்போதும் என்.சி.பி கட்சியில்தான் இருப்பேன் என்று அஜித்பவார், ட்விட்டரில் கூறியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Nov 25, 2019, 09:09 AM IST
இலங்கையில் தமிழர்களுக்கு புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கொடுக்கும் நெருக்கடிகளை களைந்து அவர்களுக்கு உதவிட பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 22:51 PM IST
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 15:02 PM IST
பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 14:55 PM IST
சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அவரிடம்தான் அதிமுகவினர் செல்வார்கள், அவருக்குத்தான் கட்சியை நடத்தும் திறமை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 14:49 PM IST
அஜித்பவாருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Nov 23, 2019, 12:42 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். Read More