Balaji | Nov 16, 2020, 17:10 PM IST
ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணத்தை துவக்கியுள்ளது. Read More
Balaji | Nov 16, 2020, 16:51 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. Read More
Balaji | Nov 15, 2020, 20:04 PM IST
பிரபல ஜப்பானிய நடிகர் அகிரா குபோடெராவும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Balaji | Nov 15, 2020, 20:02 PM IST
கூலி உயர்வு கேட்டு தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கறிக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. Read More
Balaji | Nov 15, 2020, 17:08 PM IST
சென்னையில் தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். Read More
Balaji | Nov 15, 2020, 13:11 PM IST
மதுரை ஜவுளிக்கடை தீ விபத்தில் சிக்கி இரு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஜவுளிக்கடை நிர்வாகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... Read More
Balaji | Nov 15, 2020, 11:54 AM IST
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 20ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. திருவிழா நாட்களில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்படுகிறது. Read More
Balaji | Nov 15, 2020, 11:40 AM IST
தீபாவளி தினத்தன்று அயோத்தி நகர் சரயூ நதிக்கரையில் லட்சக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு இப்படி விளக்கு ஏற்றுவதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என இளைஞர்கள் சிலர் திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த ஆண்டு 4 லட்சத்து 9 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டு அது உலக சாதனை புத்தமான கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. Read More
Balaji | Nov 15, 2020, 11:15 AM IST
அமலாக்கப் பிரிவு இயக்குனராக தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Balaji | Nov 15, 2020, 11:00 AM IST
ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் தமிழ் வழி கல்வி மாணவர்களுக்கு தமிழ் பாட புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கியது. சித்தூர் எம்எல்ஏ நடிகை ரோஜாவின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகங்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டார். Read More