காலா பாரு..பாதி விலையில் சோறு.. பிரபல ஸ்டார் ஓட்டல் சலுகை அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள காலா படத்தின் டிக்கெட் காண்பித்தால் உணவில் அதிரடி சலுகையை வழங்கி பிரபல ஸ்டார் ஓட்டல் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வெளியாகும் முதல் படம் என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படத்தின் பெயரை கொண்டு பலர் தங்களின் வியாபாரத்தையும் பெருக்கி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஓட்டல் ஒன்று காலா படத்தின் டிக்கெட் காண்பித்தால், அவர்கள் வாங்கும் உணவுபொருட்கள் விலையில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து இருப்பதாகவும கூறப்பட்டுள்ளது.

இதுபோல், வியாபாரிகள் பலர் காலாவை வைத்து விளம்பரம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
alya-manasa-dances-with-vj-prathu-for-top-tucker-song-raja-rani-2
நடிகை ஆல்யா மானசா டாப் டக்கர் டான்ஸ்!
actress-becomes-addict-to-smoking-in-bigg-boss
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன்…! பிரபல நடிகை பகீர்
vikram-and-dhuruv-vikram-new-picture-goes-to-viral
4 நாட்களுக்கு பின் விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய துருவ்
actress-parvati-nair-latest-hot-photos
பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்
actor-daniel-has-been-accused-of-sexually-abusing-young-women
இளம் பெண்களிடம் அத்துமீறி பேசும் நடிகர் டேனியல்
en-rasavin-manasile-2-actor-rajkiran-new-statement
என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
two-election-observers-in-tamil-nadu-of-kerala-cadre-have-been-called-back-in-view-of-tainted-background
திருப்பி அனுப்பப்பட்ட தமிழக தேர்தல் பார்வையாளர்கள்
express-train-rolled-backwards-nearly-35-kilometre-in-uttarakhand-state
35 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிய ரயில்
customer-accused-that-zomato-delivery-person-had-hit-her
மூக்கில் குத்தி செருப்பால் அடித்து ஒரு ஸொமட்டோ டெலிவரி
Tag Clouds