இப்படியே போனா மொத்த படமும் லீக் ஆகிடும் – கடுப்பான ரஜினி!

தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது. இதனால், ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர்.

லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்போடு படு பிசியாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.

தேர்தலையொட்டி தர்பார் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்ட போது, கல்லூரி மாணவர்கள் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை தங்களது செல்போனில் படம் பிடித்து லீக் செய்தனர்.

அதனால், படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், படப்பிடிப்பு இடங்களும் மாற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் துவங்கப்பட்ட படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த், போலீஸ் காரில் இருந்து இறங்கி நடந்து வரும் காட்சி ஒன்று தற்போது இணையத்தில் கசிந்து வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அந்த காட்சியை மீடியாக்கள் பகிர வேண்டாம் என்று படக்குழு கேட்டுக் கொண்டது. மேலும், ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்படியே போனால், முழு படமும் இணையத்திலேயே வெளியாகிவிடும் என ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் அப்செட்டாகி உள்ளனர்.

Advertisement
More Cinema News
nayanthara-birthday-celebration-with-vignesh-shivan-at-america
காதலனுடன் அமெரிக்காவில் சுற்றி திரியும் நடிகை...35வது பிறந்ததினத்தையும் கொண்டாடினார்...
suriyas-next-is-with-director-hari
மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா...வெற்றிமாறனுடனும் கைகோர்க்கிறார்...
kushboo-getting-beauty-treatment
அழகு சிகிச்சையில் குஷ்பு...நடிகர்-டாக்டரிடம் ஆலோசனை
actress-birigida-saga-excited-to-be-a-part-of-the-film
டிவியிலிருந்து சினிமாவுக்கு புரமோஷன் ஆகும் நடிகைகள்.. ரம்யா, டிடியை  தொடர்ந்து இப்போது பவி டீச்சர்..
priyanka-nicks-bought-a-new-house-worth-20-mn
அமெரிக்காவில் ரூ 142 கோடிக்கு பங்களா வாங்கிய நடிகை... பெரிய நீச்சல் குளம், 7 பெட்ரூம் 11 பாத்ரூம்,  சினிமா தியேட்டர்...  
hansika-motwani-doing-a-web-series
சினிமாவிலிருந்து வெப் சீரிஸுக்கு தாவிய நடிகை.. ராதிகா ஆபதே... நித்யா மேனன் பாணிக்கு மாறினார்...
vaigai-puyal-vadivelu-in-trouble-again
கமல், அஜீத் படத்தில் நடிக்கவிருந்த வடிவேலு.. ரூ. 1 கோடி கேட்டு ஆப்பு வைத்த தயாரிப்பாளர்...
nayanthara-vignesh-shivan-hang-out-with-boney-and-khushi-kapoor-in-nyc
நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் அமெரிக்காவில் விருந்து... அஜீத் படத்தில் நடிக்க கிரீன் சிக்னல்...
bigg-boss-contestant-raiza-wilson-sexy-comment
அரைகுறை ஆடையில் ரைஸா.. கிளுகிளு மெசேஜ் வெளியிட்டார்...
sanga-thamizhan-producer-clears-financial-issues
இரவில் ரிலீஸ் ஆன சங்கத்தமிழன்...விஜய்சேதுபதி ரசிகர்கள் குஷி...
Tag Clouds