மின்சார கனவு கஜோலுக்கு கொரோனவா? அஜய்தேவ்கன் விளக்கம்..

Is Kajol Infected With Corona? Ajay Devgn Clarifies

by Chandru, Apr 1, 2020, 14:41 PM IST

பிரபுதேவா, அரவிந்த்சாமி நடித்த படம் மின்சார கனவு. இதில் ஹீரோயினாக நடித்தவர் கஜோல். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்குப்பிறகு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் நடித்தார்.

இந்தியில் பல்வேறு ஹிட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது கணவர் அஜய்தேவ்கன். இந்தியில் பிரபல நடிகர்.கஜோலுக்கும், அவரது மகளுக்கும் கொரொனா வைரஸ் தொற்று இருப்பதாகப் பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்ததுடன் அவரை பற்றி நலம் விசாரித்து மெசேஜ் போட்டனர். அதற்கு அஜய் தேவ்கன் பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது,கஜோல் மற்றும் மகள் பற்றி நலம் அறிந்தவர்களுக்கு நன்றி. ஆனால் கஜோலுக்கு உடல்நலக்குறைவு எதுவும் இல்லை. நன்றாக இருக்கிறார். யாரோ வதந்தி பரப்புகிறார்கள். அதை நம்பவேண்டாம் என்றார்.

You'r reading மின்சார கனவு கஜோலுக்கு கொரோனவா? அஜய்தேவ்கன் விளக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை