600 கிமீ பைக்கில் வந்த அஜீத்.. ஐதராபாத் டு சென்னை..

Ajiths rides bike from Hyderabad to Chennai

by Chandru, Apr 21, 2020, 10:01 AM IST

அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு தடையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தடை விலகியதும் படப் பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் எச். வினோத். ஆனால் தடை நீடிக்கப்பட்டது. இதையடுத்து அஜீத் ஐதராபாத்திலிருந்த சென்னை வரை சுமார் 600 கிலோமீட்டர் தூரம் தனது ரேஸ் பைக்கிலேயே வந்து சேர்ந்தார். இப்படங்கள் நெட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You'r reading 600 கிமீ பைக்கில் வந்த அஜீத்.. ஐதராபாத் டு சென்னை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை