கலைஞர் அவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் வகையில் காரமடை மெயின் ரோடு டீச்சர்ஸ் காலனியிலிருந்து காரமடை பஸ் நிலையம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இதில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தலைமைதாங்கினார்.
காரமடை கிழக்கு,மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகரச்செயலாளர்கள் மற்றும் பேரூர் கழகநிர்வாகிகள் மற்றும் ஊராட்சிகழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மகளிர் அணியினர், மகளிர் தொண்டரணியினர் மற்றும் ஒன்றியமகளிர் அணியினர், மகளிர் தொண்டரணியினர் மற்றும் கழக முன்னோடியினர் என பெருந்திரளானோர் மலரஞ்சலி செலுத்தினர்.