மத்திய அரசில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

by Loganathan, Nov 20, 2020, 18:56 PM IST
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் பெயர்: Scientist
பணியிடங்கள்: 34
வயது: 35 வயது முதல் 55 வரை
தகுதி: மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அலுவலகங்களில் துணை நிலை அலுவலர் ஆக பணியாற்றுபவர்கள் மட்டுமே
ஊதியம்:
Scientist B: Rs.56,100-1,77,500
Scientist C: Rs.67,700-2,08,700
Scientist D: Rs.78,800-2,09,200
Scientist E: Rs.1,23,100-2,15,900
Scientist G: Rs.1,44,200- 2,18,200
தேர்வு செயல்முறை: test/ interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 20.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://moefccrecruitment.nic.in/
இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

More Employment News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை