கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

Advertisement

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஐபிபிஎஸ் ( IBPS). இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான விண்ணப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணியின் பெயர்: Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும்.

வயது: அதிகபட்சம் 30 இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய முகவரி மூலம் 23.11.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://ibpsonline.ibps.in/crpsplxoct20/

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/ibps-so-notice-(1).jpg

Advertisement

READ MORE ABOUT :

/body>