கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

by Loganathan, Oct 30, 2020, 10:57 AM IST

பணிகள்: பஞ்சாயத்துச் செயலாளர்(Panchayat Secretary)

பணியிடங்கள்: 08

ஊதியம்: ரூ.50,400/-

வயது: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.11.2020க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, தியாக துருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் கல்வராயன் மலை போன்ற இடங்களில் ஊராட்சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்படிவம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/10/2020102891.pdf

மேலும் தொடர்புக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும்....

https://kallakurichi.nic.in/notice_category/recruitment

More Special article News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை