97-வது பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்!

ரோட்டர்டாம் ஓப்பன் டென்னிஸ் தொடரை வென்றதன் மூலம் தனது 97-வது டென்னிஸ் பட்டத்தைப் பெற்றுள்ளார் ரோஜர் பெடரர்.

நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டம் பகுதியில்  நடைபெற்ற ரோட்டர்டம் டென்னிஸ் ஓப்பன் தொடரில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் உலகின் நம்பர் 1 வீரராக முன்நின்றுள்ளார் ரோஜர் பெடரர்.

36 வயதாகும் பெடரர் தனது டென்னிஸ் பயணத்தில் இதுவரையில் 97 முறை தொடர்களின் ஒட்டுமொத்தப் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இந்த ரோட்டர்டம் தொடரில் இறுதிப்போட்டியில் பல்கேரியாவின் டிமிட்ரோவைச் சந்தித்த பெடரர் தொடரை 6-2, 6-3 என்று எளிதாகவே கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளார் பெடரர். விரைவில் தொடங்கவுள்ள துபாய் ஓப்பன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது குறித்து இதுவரையில் முடிவெடுத்திராத பெடரர் இந்தச் சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds

READ MORE ABOUT :