Feb 16, 2021, 19:45 PM IST
பெண்களின் முகம் மிகவும் மெருதுவானது. அதில் கெமிக்கல் நிறைந்த பொருள்களை பயன்படுத்தினால் அதிக பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். Read More
Feb 15, 2021, 19:42 PM IST
பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More
Feb 9, 2021, 21:16 PM IST
தேனில் அதிக அளவிலான சத்து உள்ளதால் முகம் மற்றும் உடலை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தேனால் முகம் பொலிவு அடையுமா என்ற குழப்பம் எல்லார் மனதிலும் சுழண்டு கொண்டு இருக்கும். Read More
Feb 8, 2021, 21:04 PM IST
கேரளா மாநிலம் எப்பொழுதும் பசுமையாக காணப்படும். அங்கு அடிக்கடி மழை பொழிவதால் மரங்கள், செடிகள், கொடிகள் என பல வகையானவை பச்சை பசேலென்று விளங்கும். Read More
Feb 5, 2021, 18:43 PM IST
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக சோர்வாக விளங்குவார்கள். எந்த வேலை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு அது பெரிய டாஸ்க்காக இருக்கும். முதுகு வலி, வயிறு வலி போன்றவை அவர்களை பயங்கரமாக எரிச்சல் படுத்தும். Read More
Feb 2, 2021, 18:06 PM IST
பெண்களுக்கு இருக்கும் முக்கிய சிக்கலே தங்களது தலை முடிகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்பதே. நீளமாக முடி வளர்த்தால் அதனை பராமரிக்க முடியாது என்ற காரணத்தினால் சில பெண்கள் தங்கள் முடிகளை வெட்டி கொள்கின்றனர். Read More
Jan 21, 2021, 20:15 PM IST
பெண்கள் கல்யாணம் ஆகும் வரை ஒல்லியாக, ஸ்லிம்மாக இருப்பார்கள். ஆனால் குழந்தை பெற்ற பிறகு மற்றும் கல்யாணம் ஆன பிறகு உடலில் ஏற்படுகின்ற ஹார்மோனின் மாற்றத்தால் உடல் பருமன் அடைவார்கள். Read More
Jan 18, 2021, 21:18 PM IST
ஒவ்வொரு பெண்ணும் தங்களை அழகு படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் செலுத்துவார்கள். தன்னை மற்றவர்கள் முன் அழகாக காண்பிக்க எண்ணுவார்கள். Read More
Jan 18, 2021, 19:25 PM IST
மனிதர்கள் 30 வயது கடந்தவுடன் முகத்தில் சுருக்கம் தாண்டவம் ஆட தொடங்கி விடும். இது ஆண்கள், பெண்கள் என இரு பாலினருக்கும் வருகின்ற முக்கிய ஒன்றாகும். Read More
Jan 13, 2021, 19:58 PM IST
மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிற்று வலியில் துன்பப்படுகின்றனர். இதனால் வயிற்று வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர். Read More