Aug 1, 2024, 18:50 PM IST
உங்களுக்கு பிசினஸ் தொடங்கனும்னு ஒரு ஆசை இருக்குதா? அல்லது உங்க சின்ன பிசினஸை விரிவு படுத்தனுமா... ? அதற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறதா... இனி கவலையே வேண்டாம்... உங்களை சிறந்த பிசினஸ்மேனா மாத்த மத்திய அரசே முடிவெடுத்துள்ளது. Read More
Aug 1, 2024, 18:52 PM IST
மகராஸ்டிர மாநிலம் அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக இருந்தார். இவர், பல்வேறு சலுகைகள் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, அவர் புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். Read More
Aug 1, 2024, 18:37 PM IST
கர்நாடகத்தில் பள்ளிக்கு இரட்டை ஜடை போடாமல் வந்த மாணவிகளின் முடியை ஆசிரியர்கள் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. Read More
Aug 1, 2024, 18:31 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் பீர் முகம்மது. இவர் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை சிறார்வதை செய்தது சம்பந்தமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
Aug 1, 2024, 15:42 PM IST
மத்திய நிதி அமைச்சரையும் அவர் சார்ந்த சமுதாயத்தையும் திமுகவினர் தாக்கி பேசுவதாகவும், சமூக நீதி பேசும் திமுகவினர் இதைச் செய்வது சரியல்ல என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் காட்டமாக கூறியிருக்கிறார். Read More
May 5, 2021, 16:18 PM IST
உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 46% பாதிப்பு இந்தியாவில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. Read More
May 5, 2021, 15:57 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது என்பது இனப்படுகொலைக்கு சற்றும் குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. Read More
May 5, 2021, 12:47 PM IST
மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்கு ரூ.13,450 கோடியில் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான செலவை வைத்து, 45 கோடி இந்தியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். Read More
May 5, 2021, 12:17 PM IST
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி Read More